Skip to main content

Posts

Urapakkam project 2021

  SM Enterprises  Building Construction Mobile Number:8883353252,9884677244 Our urapakkam site  900 sqft house 1BHK, for sqft rate ₹1999  Well construction 100% vasthu   CEMENT Branded cement for example Ultratech, Chettinadu, Coromandel, Maha, Priya. STEEL   ISI TMT BARS (ARS/GBR/KAMACHI)  Bricks Chamber Electricals item are ISI mark  Main Door View    Main Door    Main door first quality teak wood fully designed & varnished, main door best quality lock Kitchen Kitchen designed wall tile,  Kitchen platform marble  Hall Hall large space size 13×17.6 Pooja Room  Nice work pooja room designed wall tile  Front View points Front simply elevation nice look
Recent posts

கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள், வண்டலூர் - வாலாஜாபாத் மேம்பாலங்கள் பணி: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

 கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மேம்பாலம், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலங்கள் பணியை பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இன்று (15.12.2021) காலை 8.30 மணியளவில் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பால பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது: கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே இருப்புப் பாதை கடவு எண்.47க்கு பதிலாக ரூ.90.74 கோடியில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 30-மாதக் காலத்திற்குள் நிறைவடையும். இந்த ரயில்வே மேம்பாலப்பணி நிறைவுற்றவுடன், ஓரகடம் தொழிற்பேட்டை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் வாக...